HomeCoimbatore

Coimbatore

அரசு செய்வது நியாயம் இல்லாத செயல்- கோவையில்...

கோவையில் ஏழாவது நாளாக தொடரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

கோவையில் டெஸ்லா சைபர் ட்ரக் – வைரலாகும்...

கோவை சாலைகளில் முதன்முறையாக வலம் வந்த டெஸ்லா சைபர் ட்ரக், அதன் வித்தியாசமான தோற்றத்தால் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வைரலானது.

கோவையில் முதியவர்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் –...

உக்கடம் பேருந்து நிலையத்தில் வாடகை தகராறில் முதிய தம்பதியினரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் எடுத்து வந்த...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு தினத்தையொட்டி காவல்துறையினர் நடத்திய சோதனையில் கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அள்ளிக் கொடுக்கும் 2026 – அமாவாசை தவற...

2026 ஆம் ஆண்டு அமாவாசை நாட்கள் மற்றும் அமாவாசை தினத்தின் முக்கியத்துவம், பித்ரு தர்ப்பணம், பூஜை முறைகள் மற்றும் பஞ்சாங்க தேதிகள் முழு விவரம்

கோவையில் நாளை குடற்புழு நீக்க முகாம்- விவரங்கள்...

கோவை மாவட்டத்தில் நாளை நடைபெறும் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமில் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு இலவச அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.

கோவை அருகே சாலையில் கவிழ்ந்த லாரி…

கோவை வாளையார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக, அதிமுக பற்றி கடுமையான சாடல்- கோவை...

கோவை மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து உரையாற்றினர்.

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவையில் நாளை இரண்டு துணை மின் நிலைய பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி: பேரூரில் குவிந்து கிடந்த போதை உபகரணங்கள்!...

கோவையில் மறைமுக போதை கருவிகள் அதிகரிப்பு; பேரூர் குளக்கரையில் பயன்படுத்தப்பட்ட போதை உபகரணங்கள் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இபிஎஸ் முதல்வரானதும் இதைச் செய்வோம்: மோடி முகாமில்...

கோவையில் பாஜக மோடி முகாமில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, விண்ணப்பங்கள் மற்றும் நிழற்குடைகள் வழங்கினர்.

பசுமையை காத்திட மாரத்தான்- கோவை மாவட்ட ஆட்சியர்...

கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கிரீன் பில்ட் ரன் மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.