Coimbatore power cut: கோவையில் ஜூலை 8ம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு!

Coimbatore power cut: கோவையில் ஜூலை 8ம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

மின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ஜூலை 8ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கோவை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை அமலாகும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்

24 மணி நேர குடிநீர் திட்ட பகுதிகள், ஹவுசிங் போர்டு, ஏ.ஆர்.நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர் மற்றும் பாரதி நகர்,

நல்லாம்பாளையம் சுற்றுவட்டாரங்கள், லெனின் நகர் மற்றும் சேரன் நகர் சுற்றுவட்டாரங்கள், சங்கனூர், இடையர்பாளையம் மற்றும் சாய்பாபா காலனி சுற்றுவட்டாரங்கள்

ஆலாந்துறை, கூப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம் மற்றும் பேரூர் செட்டிபாளையம்

தேவராயபுரம், போலுவம்பட்டி, விராளியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், ப்ரஸ் காலனி, வீரபாண்டி, செங்காலிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

தொண்டாமுத்தூற், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்க நாயக்கன் பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம், மேற்கு சித்திரைச்சாவடி,

தோளம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னியம்பாளையம் மற்றும் காரமடை.

தேக்கம்பட்டி, சிக்கரம்பாளையம், கரிசல்பாளையம், கண்ணார்பாளையம், கலட்டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காப்பிக்கடை, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோயில், நெல்லித்துறை, நஞ்சையகுண்டா புதூர், கெண்டப்பாளையம் மற்றும் தோட்டதாசனூர்

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர மேலும் சில இடங்களில் மின்தடை ஏற்படலாம். மின் தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இந்த செய்தியை சம்மந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் உங்கள் உறவுகள், நட்புவட்டத்திற்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே!

Top 6 Tourist Spots in Coimbatore

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp