கோவையில் நாளை (December 10 2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்)

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் நாளை டிசம்பர் 10, 2025 அன்று பராமரிப்பு பணிகளின் காரணமாக கோவையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

பெத்தாபுரம் (Bethapuram), தண்ணீர் பந்தல் (Thannerpanthal), கோட்டைப்பிரிவு (Kottaipirivu), ஒன்னிப்பாளையம் ரோடு (Onnipalayam Road), அறிவொளி நகர் (Arivoli Nagar), சின்னமடம்பாளையம் (Chinnamaddampalayam), மடம்பாளையம் (Maddampalayam), செல்வபுரம் (Selvapuram), சாந்திமேடு (Shanthimedu), பாரதி நகர் (Bharathi Nagar), சமனாயக்கன்பாளையம் ரோடு (Samanaickenpalayam Road), கண்ணர்பாளையம் ரோடு (Kannarpalayam Road)

செங்குட்டுப்பாளையம் (Senguttupalayam), என்.ஜி.புதூர் (N.G. Pudur), பெரும்பதி (Perumpathi), முல்லுபாடி (Mullupadi), வடக்கிப்பாளையம் (Vadakkipalayam)

வாக்குத்தம்பாளையம் (Vaguthampalayam), தேவனாம்பாளையம் (Devanampalayam), செட்டிப்புதூர் ஒரு பகுதி (Chetipudur), காபலங்கரை ஒரு பகுதி ( Kapalankarai), எம்மேகவுண்டன்பாளையம் (Emmegoundampalayam), சேரிப்பாளையம் (Cheripalayam), ஆண்டிப்பாளையம் (Andipalayam)

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெயா?- கோவையில் அதன் நிர்வாக இயக்குநர் அளித்த விளக்கம்…

கோவை; கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக வெளியான செய்திக்கு அதன் நிர்வாக இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக செய்திகள்...

Video

எலுமிச்சை சுத்தி போட்டதில் ஏற்பட்ட தகராறு- கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்…

கோவை: எலுமிச்சை பழம் சுத்தி போட்டதில் தகராறு ஏற்பட்டு இரு வீட்டார் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழம் சுற்றி திருஷ்டி...
Join WhatsApp