coimbatore power cut tomorrow: கோவையில் நாளை மின்தடை

coimbatore power cut tomorrow: கோவையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக டிசம்பர் 3ம் தேதி (புதன் கிழமை) கோவையின் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எல்லாப்பாளையம் (Ellapalayam)
தெலுங்குபாளையம் (Telungupalayam)
பிள்ளையப்பன் பாளையம் (Pillaiyappan Palayam)
கிருஷ்ணகவுண்டம் புதூர் (Krishnagoundapudur)
அண்ணாமலை நகர் (Annamalai Nagar)
வேலாயுதன்பாளையம் (Velayuthanpalayam)
செம்மணி செட்டிபாளையம் (Semmani Settipalayam)
சந்தியா நகர் (Sandhiya Nagar)

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Recent News

சின்னவேடம்பட்டியில் நலம் காக்கும் பல்நோக்கு மருத்துவ முகாம்…

கோவை: நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் சின்னவேடம்பட்டியில் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் கோவை...

Video

Join WhatsApp