Coimbatore power shutdown: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

Coimbatore power shutdown: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்புப் பணிகளால் பின் வரும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.


ஆரோக்கியசாமி ரோடு (Arokiyasamy Road), ராமச்சந்திரா ரோடு (Ramachandra Road), டி.பி.ரோடு (D.B.Road), லாலி ரோடு (Lawley Road), தடாகம் ரோடு (Thadagam Road), கவுலிப்ரவுன் ரோடு (Gowlybrown Road), டி.வி.சாமி ரோடு (T.V.Samy Road), சுக்கிரவாரிப்பேட்டை (Sukkirawari Pet), காந்தி பார்க் (Gandhi Park), கோபால் லேஅவுட் (Gopal Layout), சாமியார் நியூ ஸ்ட்ரீட் (Samiyar New Street), எடியார் ஸ்ட்ரீட் (Ediyar Street), ராஜா ஸ்ட்ரீட் (Raja Street) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.


காட்டம்பட்டி (Kattampatty), ஆர்.சி.புரம் (R.C.Puram), ஜே.கிருஷ்ணபுரம் (J.Krishnapuram), நெகமம் (Negamam), வடசித்தூர் (Vadachithur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.


சின்னதடாகம் (Chinnathadagam), ஆனைகட்டி (Anakatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பன்னிமடை சில பகுதிகள் (Pannimadai), பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.


அரிசிபாளையம் (Arisipalayam), எம்.எம்.பட்டி (M.M.Patty), செட்டிப்பாளையம் (Chettipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.


நல்லட்டிபாளையம் (Nallattipalayam), மெட்டுவாவி (Mettubavi), பனப்பட்டி ஒரு பகுதி (Panapatty), கோதவாடி (Kothavaady) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆகிய இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp