கோவை: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரையிலான வானிலை கணிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்.
இன்று (ஞாயிறு) 24 ஆகஸ்ட்: வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும்; மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு. வெப்ப நிலை அதிகபட்சம் 33°C, குறைந்தபட்சம் 23°C.
திங்கள் 25 ஆகஸ்ட்: பகுதி மேகமூட்டத்துடன் வானம்; மழைக்கு வாய்ப்பு குறைவு அல்லது மழை இல்லாமல் போகலாம். வெப்பநிலை அதிகபட்சம் 32°C, குறைந்தபட்சம் 23°C.
செவ்வாய் 26 ஆகஸ்ட்: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மலைப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 32°C, குறைந்தபட்சம் 23°C வரை பதிவாகலாம்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
புதன் 27 ஆகஸ்ட்: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. அதிகபட்சம் 32°C, குறைந்தபட்சம் 23°C.
வியாழன் 28 ஆகஸ்ட்: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. அதிகபட்சம் 32°C, குறைந்தபட்சம் 23°C.
வெள்ளி 29 ஆகஸ்ட்: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. அதிகபட்சம் 32°C, குறைந்தபட்சம் 23°C.
வெப்பம்: இந்த வாரம் அதிகபட்சம் 33°C வரையிலும், குறைந்தபட்சம் 23°C வரையிலும் வெப்பநிலை மாற்றம் காணப்படும்.
