Gold Rate Today: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

Gold Rate Today: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிராம் ரூ.8,915க்கு விற்பனையான 22 காரட் ஆபரணத் தங்கம், தொடர்ந்து 3 நாட்களாக விலை உயர்வைச் சந்தித்தது.

Advertisement

அதன்படி, கடந்த 3ம் தேதி ஒரு கிராம் ரூ.9,105க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9,050க்கு விற்பனையானது. இதனிடையே இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

கோவையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,060க்கும், ஒரு பவுன் ரூ.72,480க்கும் விற்பனையாகி வருகிறது.

Advertisement

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,475க்கும், ஒரு பவுன் ரூ.59,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் குளியலறையில் பதுங்கி இருந்த 5 அடி நீள பாம்பு…

கோவை: கோவை கணுவாய் அருகே வீட்டின் குளியலறைக்குள் புதுங்கி இருந்த 5 அடி நீள சாரை பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஈரப்பதமான இடம் தேடி பாம்பு, அரணை போன்ற...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...