கோவை: சேரன் கல்விக் குழுமத்தின் 29வது பட்டமளிப்பு விழாவில் 5,000 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கல்லூரியில் சேரன் கல்வி குழுமத்தின் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 5,000 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அரசு மருத்துவர் கண்ணதாசன், VGM மருத்துவமனை
மருத்துவர் சுமன், துளசி ஃபார்மசீஸ் மேலாளர் ராமகிருஷ்ணன், சேரன் கல்விக்குழும முதல்வர்கள் மீனாகுமாரி, தேவிகா, அருணா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.