சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பெண்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் பெற வழிகாட்டும் கருத்தரங்கு மார்ச் 8ல் நடைபெறுகிறது.
குடிநீர் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி டேப் இன்ஸ்பெக்டர் மற்றும் பிளம்பரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.