Coimbatore

பிரபல நடிகையின் போட்டோவை வைத்து...

சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டு பகிரப்படுவதாக ‘மார்கன்’ பட நடிகை தீப்ஷிகா சந்திரன் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

வணிக சிலிண்டர்கள் வழங்கவும்- தனியார்...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனியார் விடுதிகளுக்கு வணிக சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது.

தூத்துக்குடி விளாத்திக்குளம் சம்பவத்தில் திருப்பம்…...

தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் சம்பவத்தில் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மிரட்டி பணம் பறித்த ஹிந்துஸ்தான்...

நண்பரை விபத்தில் சிக்கியதாக கூறி வாலிபரிடம் ரூ.43,500 பறித்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் 4 பேரை கோவை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

தவெக- பாஜக கூட்டணியா?- தவெக...

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் பரவலை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவையில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மாணவ மாணவிகளின் கல்விக் கட்டணம்...

கோவை பார்க் கல்வி குழுமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த “Iconic Mom 2026” விழாவில் 10 மாணவர்களின் ஓராண்டு கல்விக்கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

யானையின் சாணத்தில் இருந்த பிளாஸ்டிக்...

கோவை கணுவாய் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானையின் சாணத்தில் நெகிழி பாக்கெட்டுகள் இருந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வணிக சிலிண்டர்க்கு இறுதி சடங்கு...

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல், பேக்கரி தொழில்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கால நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய்...

தூத்துக்குடி சிறுமி வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக அரசை விமர்சித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசுப் பள்ளியில் உணவில் பல்லி...

கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.

கோவையில் முதன்முறையாக ‘குளு குளு’...

கோவை சூலூரில் முதன்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய ஏசி பஸ் ஸ்டாண்ட் ரூ.12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை...

கோவை சரவணம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய சம்பவத்தில் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Global

முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது; அறிவிப்புடன் தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வரும்.

Cinema

Life Style

இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம் | Today Rasipalan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினபலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today Rasipalan