Coimbatore

கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை...

கோவை சரவணம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய சம்பவத்தில் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Today Rasipalan | இன்றைய...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினபலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today Rasipalan

கோவையில் கொழுந்துவிட்டு எரிந்த ஸ்கார்பியோ...

கோவை பேரூர் சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ கார் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் பழங்குடியின மக்களுக்கு தேனீ...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு பயிற்சி மூலம் கோவை காரமடை அருகே 40 பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி மேற்கொண்டது.

கோவையில் இறந்து போனதாக கூறப்பட்ட...

கோவை பொள்ளாச்சி அருகே இறந்து விட்டதாக கூறப்பட்ட முதியவர் உயிருடன் நடந்து வந்ததால் குடும்பத்தினரும் கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவையில் தன்பாத் அம்ருத் ரயில்...

போத்தனூர்–தன்பாத் அம்ருத் பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் துவக்கி வைத்தார்; கோவை தொழில்துறைக்கு உதவும் என எதிர்பார்ப்பு.

Whatsapp மூலம் சேவை- ChatBot...

பொதுமக்கள் புகார் அளிக்கவும் தகவல் பெறவும் “Kovai Digi Cop” என்ற WhatsApp ChatBot சேவையை கோவை மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தியது.

கோவையில் பயிர் மேம்பாட்டில் முழு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் மேம்பாட்டில் ஜீனோமிக்ஸ் மற்றும் ஃபீனோமிக்ஸ் தொடர்பான இரண்டு நாள் செய்முறை பயிற்சி கோவையில் தொடங்கியது.

கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சோதனையில் அது புரளி என தெரியவந்தது.

மதுபாட்டில் ஸ்டிக்கர்களை கட்டிக்கொண்டு கோவையில்...

மதுபாட்டில் ஸ்டிக்கர்களை தலை, தோளில் மாட்டிக் கொண்டு கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் தர்ணா மேற்கொண்டனர்.

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் அவ்வளவு...

வளைகுடா போர் பதற்றம் காரணமாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் கோவையில் சாலையோர தள்ளுவண்டி கடையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவையில் மூடப்பட்ட LPG பங்க்-...

கோவை உக்கடம் பகுதியில் ஆட்டோ LPG எரிவாயு பங்க் திடீரென மூடப்பட்டதால் எரிவாயு நிரப்ப வந்த ஆட்டோ, கார் ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Global

முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது; அறிவிப்புடன் தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வரும்.

Cinema

Life Style

இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம் | Today Rasipalan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினபலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today Rasipalan