Power Cut Coimbatore: உக்கடம் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 6ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
உக்கடம் துணை மின்நிலையம்:
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, டி.கே. மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம், ஆட்சியர் அலுவலகம், கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்,
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈