Power Cut Coimbatore: கோவை நகரின் சில பகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் பின்வருமாறு:-
கள்ளிமடை துணை மின்நிலையம்:
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப்ஸ் கல்லூரி முதல் கோவை விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நீலிக்கோணாம் பாளையம், கிருஷ்ணாபுரம்,
ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்
ஆகிய நகரப்பகுதிகளுக்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. புறநகர் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.