Power cut in Coimbatore| கோவையில் நாளை மின்தடை

Power cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின்தடை அமல்படுத்தப்படுகிறது. பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எள்ளப்பாளையம் (Ellapalayam), தெலுங்குபாளையம் (Telungupalayam), பிள்ளையப்பன் பாளையம் (Pillaiyappan Palayam), கிருஷ்ண கவுண்டபுதூர் (Krishnagoundapudur),

அண்ணாமலை நகர் (Annamalai Nagar), வேலாயுதன்பாளையம் (Velayuthan Palayam), செம்மணிசெட்டிப்பாளையம் (Semmani Settipalayam), சந்தியா நகர் (Sandhiya Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. பொதுமக்கள் இந்த அறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே. கோவை செய்திகளுக்கு நமது வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்திடுவீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை வளர்ச்சி திட்டப்பணிகள்- கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார்,...

Video

Join WhatsApp