Power cut in Coimbatore: கோவையில் இன்றைய மின்தடை

Power cut in Coimbatore: கோவையில் ஜூலை 4ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கள்ளிமடை துணை மின்நிலையம்

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்

கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி

அரசூர் துணை மின்நிலையம்

செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் ஒரு பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

Advertisement

மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்கூறிய இடங்களுடன், மேலும் சில பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்.

Recent News