Power cut in Coimbatore: கோவையில் ஜூலை 5ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மின்தடை ஏற்படும் நிலையில், ஜூலை 5ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:-
உக்கடம் துணை மின்நிலையம்
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார வீதி, டி.கே.மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி , கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம், சுங்கம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
எம்.ஜி.சி பாளையம் துணை மின்நிலையம்
எம்.ஜி.சி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் (சில பகுதிகள்), ஊரைக்கல்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.