Power shutdown: கோவையில் நாளைய மின்தடை

Power shutdown: கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 22 ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை செய்யப்பட உள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின்தடை மேற்கொள்ளப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எஸ்.என்.பாளையம் (S.N.Palayam), பாப்பநாயக்கன்புதூர் (Pappanaickenputhur), வடவள்ளி (Vadavalli), வேடபட்டி (Vedapatty), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), செல்வபுரம் (Selvapuram), காந்திநகர் (Gandhinagar), அண்ணா நகர் (Anna Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar)

இரும்பொரை (Irumborai), பெத்திக்குட்டை (Pethikuttai), சம்பரவள்ளி (Sambaravalli), கவுண்டம்பாளையம் (Goundampalayam), வயலிபாளையம் (Vaiyalipalayam), இலுப்பநத்தம் (Ilupanatham), ஆனந்தசம்பாளையம் (Anandasampalayam), அக்கரைசெங்கப்பள்ளி (Akkarai Sengapalli), வடக்கலூர் (Vadakkalur), மூக்கனூர் (Muukanur)

சூலக்கல் (Sulakkal), தாமரைக்குளம் (Thamaraikulam), ஓ.கே. மண்டபம் பகுதி (Part of O.K. Mandapam), மன்றம்பாளையம் (Mandrampalayam), கொண்டம்பட்டி (Kondampatty)

சிட்கோ (Sidco), சுந்தராபுரம் ஒரு பகுதி (Sundarapuram), போத்தனூர் ஒரு பகுதி (Podanur), எல்.ஐ.சி காலனி (LIC Colony), காமராஜ் நகர் (Kamaraj Nagar)

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள் வாசகர்களே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp