மேட்டுப்பாளையம், அன்னூரில் நாளை மின்தடை; எந்தெந்த இடங்கள்?

கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.

மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்

அன்னூர், பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகாபாளையம், சொக்கம்பாளையம் மற்றும் அன்னூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்ட உள்ளது.

மின்தடை நேரம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

கோவை செய்திகளை அறிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp