கோவையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகள்?

கோவை: கோவையில் நாளை (அக்., 6) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அக்டோபர் 6ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:-

Advertisement

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, ஊருமாண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நச்சிமுத்துநகர், ஜெயப்பிரகாஷ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வி நியோகம் தடை செய்யப்பட உள்ளது. இப்பகுதிகள் அல்லாது, கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்.

இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Recent News

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025 இறுதி சுற்று போட்டிகள் கோவையில் துவக்கம்…

கோவை: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025 இறுதி சுற்று போட்டிகள் கோவையில் துவங்கியது. மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025' இறுதிச்சுற்று போட்டிகள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூரில்...

Video

Join WhatsApp