Rain Alert: கோவை, நீலகிரிக்கு மழை அலெர்ட் விடுப்பு!

Rain Alert: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் மழை அலெர்ட் விடுத்துள்ளது.

கோவையில் இந்த வாரம் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனிடையே இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 29ம் தேதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திற்கும் மழைக்கான அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

100 நாள் வேலைத்திட்டம்- கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்…

கோவை: கோவையில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...