கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு!

கோவை: கோவையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கோவையில் கடந்த ஒரு சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் லேசான மழை பெய்தது.

இதனிடையே இன்று கோவை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளையும் மழை தொடரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

வானிலை அப்டேட்டுகள் நமது தளத்தில் பகிரப்படும். இணைந்திருங்கள் வாசகர்களே.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp