Tagsஅரசு கல்லூரி

tag : அரசு கல்லூரி

கண்களை கட்டிக்கொண்டு தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் கண்களை கட்டிக்கொண்டு போராட்டம் மேற்கொண்டனர். கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...

தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத ஊதியத்தை ₹57,700 ஆக உயர்த்துதல், 12 மாத சம்பளம் வழங்குதல் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கோவை அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

கோவை: கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி...