கண்களை கட்டிக்கொண்டு தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் கண்களை கட்டிக்கொண்டு போராட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிபுறக்கணிப்பு செய்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

இக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராக 23 ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்கள். அவர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும், யூ.ஜி.சி நிர்ணயம் செய்த ஊதியம் ரூபாய் 57,800 வழங்கிட வேண்டும்.அண்டை மாநிலத்தில் கொடுக்கும் ஊதியத்தை போன்று இங்கு கொடுக்க வேண்டும்.

பெண் விரிவுரையாளர் உனக்கு மகப்பெறு விடுப்பு வழங்கிட வேண்டும்.பி.எப். மற்றும் ஈ.சி.ஏஸ்.பிடித்தம் வேண்டும்.12 மாதங்கள் ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வழங்க மத்தில் அரசை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

Advertisement

உடனடியாக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டத்தை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...