Tagsஆர்ப்பாட்டம்

tag : ஆர்ப்பாட்டம்

கோவையிலும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய செவிலியர்கள்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் கண்டன போராட்டம் மேற்கொண்டனர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள்,...

கோவையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: பொங்கல் தொகுப்புடன் 5000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில்...

மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம்- கோவை வழக்கறிஞர்கள் முன்னெடுப்பு…

கோவை: இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் அனுப்பும் போராட்டத்தை வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த...

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல், காவலர் மீது புகார்…

கோவை: கோவையில் இந்து முன்னனி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய உதவி காவல் ஆணையர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் உதவி காவல் ஆணையர் தாக்கியதில் இந்து...

திருவாரூர் சம்பவம்- கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்டோபர்...

கோவையில் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோவையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கோவையில் 10 அம்ச கோரிக்களை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த...

சாதி சான்றிதழ் விவகாரம்- மாண்பை காத்திட வேண்டி நரிக்குறவர் மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: நரிக்குறவர் இன மாண்பை காத்திடும் வண்ணம் சாதி சான்றிதழில் பெயரை மாற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்குடியின சமூகத்தில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு தற்பொழுது சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப்...

மக்களே கவனம்… கோவையில் நாளை அதிமுக, தவெக ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம்…!

AIADMK and TVK to hold back-to-back protests in Coimbatore tomorrow over student assault incident, causing expected traffic congestion.

கோவையில் துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியின் போது நுழைந்த இருவர்- பாஜக ஆர்ப்பாட்டம்

Over 200 BJP members were arrested in Coimbatore for staging a protest demanding appropriate action in the incident where two youths breached security and entered the area on a two-wheeler during the Vice President’s visit.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்க முற்பட்ட சம்பவம்- கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை: உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞரை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தை கண்டித்து...

மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அனைத்தும் முற்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... அண்மையில் மதுரை ஆதீனம் சென்ற வாகன சம்பவத்தில் தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக அவர்...