Tagsகோவையில்

tag : கோவையில்

கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாம்பு; வனத்துறை உதவி தேவை! – வீடியோ உள்ளே

கோவை: கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாம்பை மீட்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை ப்ரூக் பாண்ட் சாலையை அடுத்த காளீஸ்வரா மில் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் இன்று காலை பாம்பு...

பாதுகாப்பில்லாத பணி; கோவையில் ஆயில் டேங்க்கில் விழுந்த தொழிலாளி!

கோவை: கோவையில் உள்ள தனியார் ஆலையில் உள்ள ஆயில் டேங்க்கில் விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் சவுத்ரி (42)....

நானும் ரவுடி தான் என்று கோவையில் வியாபரியை மிரட்டியவர்கள் கைது!

கோவை: வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் கோவையில் வியாபாரிடம் ரவுடி என கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா (34). இவர், கோவை சித்தாப்புதூர் பகுதியில்...

பைக் உரசிய தகராறு: கோவையில் நடந்த கொடூரம்!

கோவை: கோவையில் பைக் உரசிய விவகாரத்தில் ஏற்பட்ட பகையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குனியமுத்தூரை அடுத்த டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல்...

தமிழகத்திலேயே முதன்முறை: கோவையில் சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்கா! – வீடியோ

கோவை: தமிழகத்திலேயே முதன்முறையாக சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்காவை கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தனர். கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்கா...

கோவையில் கிரைம் பிராஞ்சு போலீஸ் என்று கூறி வீடு தேடி வந்த மோசடி ஆசாமி!

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில்கிரைம் பிராஞ்சு அதிகாரி என்று கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மனைவியை பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல். இவர்...

கோவையில் அதிக மழை பெய்த பகுதி எது?

கோவை: கோவையில் நேற்று எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை பேரிடம் மேலாண்மைத்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 2) இரவு விடிய விடிய மழை பெய்தது....

கோவையில் பேக்கரி எண்ணெய் சட்டியில் கையை விட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்!

கோவை: கோவையில் பேக்கரியில் இருந்த எண்ணெய் சட்டிக்குள் கையை விட்டு ரகளை செய்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை திருச்சி சாலையில் சுற்றித்திரிந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று திடீரென அவ்வழியாக வந்த...

கோவையில் பாலியல் வழக்கில் 4 பேர் உட்பட 28 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

கோவை: கோவையில் மார்ச் மாதத்தில் மட்டும் 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:- கோவை மாநகர காவல் ஆணையராக...

குடியிருப்புக்கு நடுவே ‘குடி’: கோவையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம்!

கோவை: குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோவையில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ளது. பல்வேறு கட்சியினரும் டாஸ்மாக் கடைகள் கூடாது...

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்

கோவை: கோவையில் இன்றைய (மார்ச் 27ம் தேதி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம் உழவர் சந்தை நிர்ணயித்த...

கோவையில் பாட்டு சவுண்டை குறைத்த டிரைவர் அடித்துக் கொ*!

கோவை: கோவையில் பாட்டு சப்தத்தைக் குறைத்த டிரைவர் ஒருவரை சக டிரைவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் ரியாஸ் (36) டிரைவரான இவர், நேற்று இரவு மதுபோதையில் இருந்துள்ளார். அதிக...