TagsCoimbatoreNews

tag : CoimbatoreNews

பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கியவர் கைது!

கோவை சரவணம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய அன்னூரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் அனைத்து ரேஷன் கடைகளில் மோடி புகைப்படம் – 50 பாஜகவினர் கைது

கோவையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

40 வயதை கடந்துவிட்டீர்களா? கண் அழுத்தம் ஏற்படலாம்… குளுக்கோமா வாரத்தில் கோவை மருத்துவர்கள் அறிவுரை!

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) ஏற்படும் அபாயம் இருப்பதால் முறையான கண் பரிசோதனை அவசியம் என கோவை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

தொழில்துறை வளர்ச்சி நடவடிக்கைகள்- மத்திய அமைச்சர் உறுதி…

கோவையில் தொழில்துறையினருடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடி, MSME வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவு வழங்கும் என உறுதியளித்தார்.

சரவணம்பட்டியில் 58 தங்க நாணயங்கள் திருட்டு!

Coimbatore’s Saravanampatti company reports theft of 58 gold coins; police investigate CCTV footage and suspects.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

Coimbatore has been announced that the Coimbatore Corporation will hold a council meeting on November 21st.