TagsDrugs

tag : Drugs

கோவையில் அதிகாலையே அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல்துறை..!

கோவை: கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக 400க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் "போதைப்பொருள் இல்லா சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை" என்ற...

கோவையில் பல லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல்…

கோவை: கோவையில் பல லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவையில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக விற்க முயன்ற, பல லட்சம் ரூபாய்...

அமைச்சர் சரத்குமாருக்கு வலுக்கும் கண்டனங்கள்- கோவையில் மீண்டும் ஆர்ப்பாட்டம்…

கோவை: அமைச்சர் சரத்குமாரை கண்டித்து துடியலூர் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். துடியலூர் அருகே போதைப் பொருள் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக்கழக அமைச்சர் சரத்குமார் பதவி விலக்கோரி திமுக மாணவர்...

காரமடையில் பண்டல் பண்டலாக கஞ்சா பறிமுதல்- இருவர் கைது…

கோவை: கோவையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்தில் 5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது...

ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முன்வைத்த போதைப்பொருள் குற்றச்சாட்டு…

கோவை: ஆதவ் அர்ஜுனாவை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினரின்...

கோவை மாவட்ட போலிசாரின் அதிரடி சோதனை- பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்…

கோவை: கோவை மாவட்ட காவல்துறையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா, போதை வஸ்துக்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்...

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், திருநீறு பூசுவதும் தவறா – வானதி கேள்வி…

கோவை டாடாபாத் பகுதியில் திமுக அரசை கண்டித்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் பைக் ஓட்டி விழிப்புணர்வு…

கோவையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

போதையில் இளைஞர்களிடையே மோதல்- வாலிபர் மீது கல்லை வீசி கொலை முயற்சி…

A viral video shows a brutal drunken clash among youths in Coimbatore, leaving one seriously injured and raising public concern over rising substance abuse.

கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் பறிமுதல்- 5 பேர் கைது…

கோவை: கோவை மாநகரில் 130 கிராம் மெத்தாம்பெட்டமைன், MDMA பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு...

கோவையில் போதை ஸ்டாம்புகள் விற்பனை- மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

கோவை: கோவையில் போதை ஸ்டாம்புகள், கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட மூன்று பேருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. போதை மருந்து தடவிய ஸ்டாம்புகளை கடத்தி விற்பனை செய்ய முயன்ற...

கோவையில் மெத்தாபேட்டமைன் வைத்திருந்த 3 பேர் சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் உயர் ரக போதைப் பொருள் மெத்தாபேட்டமைன் கடத்திய மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை, சரவணம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சரவணம்பட்டி துடியலூர் சாலையில் சந்தேகத்துக்கு...