கோவை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு...
கோவை: கோவையில் நடைபெற்ற மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் திமுக அரசையும் திமுக அமைச்சர்களையும் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...
கோவை: எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்த போதே அதிமுக முடிந்ததாக தங்கபாலு தெரிவித்துள்ளார்.
கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் KV தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய...
கோவை: கோவையில் மாற்று கட்சியை சேர்ந்த பலர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்…
கோவை அதிமுக அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில்...
கோவை: கோவையில் தொழில்துறையினர் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொழில்முனைவோர், மகளிர் சுய உதவி குழுவினர்களுடன் முன்னாள்...
கோவை: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ரேஸ்கோர்சில் இன்று காலை வாக்கிங் சென்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். நேற்றுவன பத்தரகாளியம்மன் கோவிலில் சாமி...
கோவை: கீழடி குறித்து திமுகவினர் பதிவிடும் கேலி சித்திரத்திற்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான...
கோவை: கீழடி ஆய்வுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமியை கேலிச் சித்திரமாக பதிவிட்டுள்ளதாக கூறி திமுக ஐடி விங்க் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
கீழடி...
கோவை: நிதி ஆயோக் கூட்டத்தில் இத்தனை ஆண்டுகள் பங்கேற்காமல் தற்போது பங்கேற்பது ஏன் என முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
கோவை: அமித்ஷாவை சந்தித்தது தேர்தல் கூட்டணிக்காக இல்லை என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்களுடன் திடீரென நேற்று டெல்லி சென்றார். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து...
கோவை: கோவையில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தியடையவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் ஜிம் சுகுமாரன். இவர் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலை தடுப்புச் சுவர்களில் போஸ்டர்களை...