TagsEPS

tag : EPS

எஸ்.பி.வேலுமணியைப் பார்த்து ‘துரோகி’ என்ற தொண்டர்!

கோவையில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்.பி. வேலுமணியை 'துரோகி' என அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நடைபெற்ற தே.ஜ கூட்டணி பொதுக்கூட்டம்- பல்வேறு கருத்துக்களை முன்வைத்த தலைவர்கள்…

கோவை: கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 21 வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர...

கோவையில் அண்ணாமலையை கடுமையாக சாடிய பாலகிருஷ்ணன்…

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உருமாண்டம்பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரியகுமாரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

கோவையில் இபிஎஸ், எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன்

கோவை தேர்தல் பிரச்சாரத்தில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் அதிமுக, பாஜக மற்றும் திமுக மீது கடுமையாக விமர்சித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எடப்பாடி பழனிச்சாமியிடம் திட்டு வாங்குவதற்கு நீங்கள் தான் காரணம்- கோவையில் வாக்காளர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை…

கோவை: நான் எடப்பாடி பழனிச்சாமியிடம் திட்டு வாங்குவதற்கு மக்கள் தான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டி மற்றும் வெள்ளலூர் ஆகிய...

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… கோவை முதல் மதுரை வரை யார் யார்?

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. இபிஎஸ் வெளியிட்ட 23 பேர் யார்? இபிஎஸ் வெளியிட்ட அதிமுக முதல் பட்டியல்.. எந்த தொகுதியில் யார்? தமிழக தேர்தல் களம் சூடு.. அதிமுக 23 வேட்பாளர்கள் அறிவிப்பு!

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பு அனைத்தும் தெரிய வரும்- கோவையில் டிடிவி தினகரன் பேட்டி…

கோவை: ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பு அனைத்தும் தெரியவரும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி...

OPS டெல்லி பயணம்- பதில் அளிக்காமல் புறப்பட்ட EPS…

கோவை: கோவையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில்...

திமுக அரசு அடிக்கல் நாடகம் மட்டுமே ஆடுகிறது- கோவையில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

கோவை: திமுக அரசு அடிக்கல் நாட்டி நாடகம் மட்டும் ஆடுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பதற்றம்…

கோவை: பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது. அதிமுக செய்தி தொடர்பாளர் சத்தியன் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அவதூறாக பேசியதாகவும், பீகார் தேர்தலில் தமிழக...

தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை- கோவை பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிப்பு…

கோவை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு...