TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

பொன்னியின் செல்வன் தீம்… 7.5 லட்சம் மலர்கள்… பிரம்மாண்டமாய் தொடங்கியது உதகை மலர் கண்காட்சி 2025! – Photos

நீலகிரி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொன்னியின் செல்வன் கதையின் அடிப்படையில், 7.5 லட்சம் மலர்களுடன் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட சிற்பங்களுடன், 127வது உதகை மலர் கண்காட்சி 2025 முதலமைச்சர் ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மலைகளில்...

நாட்டுத் துப்பாக்கியுடன் மிரட்டியவர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு – கோவையில் பரபரப்பு சம்பவம்…

கோவை: கோவை, கோவில்பாளையம் அருகே சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து இருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

கேட்டில் சிக்கி பரிதவித்த நாய்க்குட்டி; பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை! – வீடியோ காட்சிகள்

கோவை: கோவையில் வீட்டின் கேட்டில் சிக்கிய நாய்க்குட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பாநகரில் பாரதி என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இன்று அதிகாலை அந்த வீட்டின் கேட்டின் அருகே வந்த நாய்க்குட்டி...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு- உரிமை கொண்டாட அதிமுகவிற்கு தகுதியில்லை…

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் வெற்றிக்கு உரிமை கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார்... கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பில்...

3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்- கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்…

கோவை: 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தி உள்ளனர்... கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் மூன்று வயதான ரிஸ்வந்த். சிறுவனுக்கு...

கோவை போக்குவரத்து போலீசாருக்கு குளுகுளு ஏ.சி தொப்பி!

கோவை: கோவையில் கடும் வெயிலில் படாதபாடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி தலைக்கவசங்களிய வழங்கியுள்ளார் மாநகர காவல் ஆணையர். கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் முதல்கட்டமாக...

கோவை மாநகராட்சியில் நடப்பது மாமன்ற கூட்டம் அல்ல திமுக கொள்கை கூட்டம்- கவுன்சிலர் ஆவேசம்…

கோவை மாநகராட்சியில் நடப்பது மாமன்ற கூட்டம் அல்ல என்றும் திமுக கொள்கை கூட்டம் என்றும் அதிமுக கவுன்சிலர் ஆவேசம் கொண்டார்… கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் அவசர மாமன்ற கூட்டம் மாநகராட்சி...

ஆபாச வலைதளங்களால் மாணவர்கள் தடம் மாறுகின்றனர்… கோவையில் திருமா குற்றச்சாட்டு

ஆபாச வலைதளங்களால் மாணவர்கள் தடம் மாறுகின்றனர் என கோவையில் விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய...

கடல் இல்லைனா என்ன? கோவை அருகே உள்ள சூப்பர் கடற்கரைகள் | Beaches near Coimbatore

Beaches near Coimbatore: கோவை அருகே அமைந்துள்ள அருமையான 5 கடற்கரைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மாநிலத்தின் 2வது மிகப்பெரிய நகரமாக இருக்கும் கோவையானது, அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால், கோவையன்ஸ்களுக்கு...

கோவையில் உள்ள டாப் 10 பள்ளிகள் என்னென்ன? எங்கு அமைந்துள்ளன?

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள டாப் 10 பள்ளிகளை இந்த தொகுப்பில் காணலாம். பொதுவாக, ஏப்ரல், மே மாதங்கள் என்பது பள்ளிகளில் சேர்க்கை மாதங்களாக இருக்கும். கோவையில், பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால்,...

பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகள் மேல்முறையீடு செல்ல வாய்ப்பா? வழக்கறிஞர் பேட்டி!

பொள்ளாச்சி வழக்கு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரும் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசு தரப்பு சி.பி.ஐ., வழக்கறிஞர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பொள்ளாச்சி பாலியல் வழக்கில்...

பொள்ளாச்சி வழக்கு: சாகும் வரை சிறை… பெண்களுக்கு இழப்பீடு… பெண் நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு!

பொள்ளாச்சி வழக்கு: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரையும் சகும் வரை சிறையிலடைக்க அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்...