TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

மாநகராட்சியை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்; போலீஸ் குவிப்பு!

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய...

பாரத் நெட் திட்டத்தை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை: கோவை ஆட்சியர் எச்சரிக்கை!

கோவை: கிராம ஊராட்சிகளில் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்தை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

அசத்திய மாவட்ட போலீஸ்; நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.பி!

கோவை: கோவை மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த கோவை மாவட்ட ஆயுதப்படை அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் சந்தித்துப் பாராட்டினார். கோவை மாநகர காவல்...

நீண்ட நாள் கோரிக்கை… கோவைக்கு புதிய காவல் நிலையம் அறிவிப்பு!

கோவை: நீலாம்பூரில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவையில் நீலாம்பூர் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய பொதுமக்கள், அவசர காலத்தில் சூலூர், கருமத்தம்பட்டி மற்றும் பீளமேடு காவல் நிலையங்களை நாடிச்செல்ல வேண்டிய...

அக்ஷயதிருதியை 2025 : நெல்மணியில் நெக்லஸ் செய்து அசத்திய கோவை ஆர்ட்டிஸ்ட்! – வீடியோ

கோவை: அக்ஷயதிருதியை நாளில் விவசாயம் செழிக்க வேண்டி நெல்மணியில் ஆபரணங்கள் வடிவமைத்துள்ளார் கோவைச் சேர்ந்த கலைஞர் யு.எம்.டி.ராஜா. அக்ஷயதிருதியை நாளில் செய்யப்படும் முதலீடுகள் பல்கிப்பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. நாளை இப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது....

நாளை அக்ஷயதிருதியை… வாங்கினால் பெருகுமாம்; வாங்கும் விலையிலா தங்கம்? இன்றைய விலை!

கோவை: நாளை அக்ஷயதிருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். அக்ஷயதிருதியை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் செய்யப்படும் முதலீடுகள்...

கோவையில் ஐ.டி., நிறுவனத்தில் புகுந்து திருடிய டிப்-டாப் ஆசாமி!

கோவை: கோவையில் ஐ.டி நிறுவன உரிமையாளரைப் பார்க்க வருவது போல் நடித்து, லேப்டாப்களைத் திருடிச் சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(34). இவர்...

கோவைக்குள் நுழைய 29 பேருக்கு தடை; கமிஷனர் அதிரடி!

கோவை: நடப்பு மாதத்தில் மட்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த 29 நபர்கள் கோவை மாநகருக்குள் நுழைய தடை விதித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

பொள்ளாச்சி பாலியல் கொடுமை; தீர்ப்பு தேதி அறிவிப்பு!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர்...

லட்சியம், நம்பிக்கை இருக்கு… நம்மிடம் என்ன இல்லை? கோவையில் விஜய் பேச்சு

கோவை: மனதில் நேர்மை இருக்கிறது, கறை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும், லட்சியமும் இருக்கிறது. உழைக்க தெம்பு இருக்கிறது என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக...

கோவையில் விஜய் ‘ரோடு ஷோ’ த.வெ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

கோவை: த.வெ.க., தலைவர் விஜய் கோவை வந்த நிலையில் அவரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்துவட்டி கொடுமை: என்ன செய்கிறது கோவை மாவட்ட போலீஸ்?

கோவை: கோவையில் கந்துவட்டி கொடுமை மற்றும் மிரட்டுலுக்கு உள்ளாகி விஷம் குடித்த நபர், தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். கோவை பொள்ளாச்சியை அடுத்த...