கோவை: கோவை வழியாக பெங்களூரு செல்லும் பெங்களூரு – எர்ணாகுளம் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் LHB பயணிகள் பெட்டிகள் இடம்பெறும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Coimbatore weather: கோவையில் அடுத்து வரும் 7 நாட்களில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 25ம் தேதி வரை கோவைக்கான வானிலை முன்னறிவிப்பு பின்வருமாறு:
ஜூன் 19...
கோவை: கோவை நரசிபுரம் பகுதியில் வீட்டிற்குள் புக முயன்ற யானையை விரட்ட வந்த வனத்துறை வாகனம் பழுதடைந்ததால் மக்கள் அச்சம் கொண்டனர்...
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மதுக்கரை ,ஆனைகட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகளை...
கோவையில் தனியார் கல்லூரி மைதானத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்!!!
கோவையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் பாலக்காடு சாலையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கடந்த...
கோவை: கீழடி ஆய்வுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமியை கேலிச் சித்திரமாக பதிவிட்டுள்ளதாக கூறி திமுக ஐடி விங்க் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
கீழடி...
கோவை: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர் கோவையில் பூத்தது !!!
கோவை: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கள் பூக்கின்றன. பிரம்ம கமலம் இரவில் பூத்து, காலையில் உதிரும் தாவர வகையாகும்....
கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 20ல் கோவையில் மின்தடை ஏற்படும் இடங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
பாப்பநாயக்கன் பாளையம் துணை மின்நிலையம்
புருனே காலனிஆவாரம்பாளையம்கணேஷ் நகர்காமதேனு...
கோவை: Chennai City Gangsters திரைப்படம் பிரிமியம் ஷோ மலைவாழ் மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது...
நடிகர் வைபவ், நடிகை அத்துல்யா ரவி உட்பட ஜான்விஜய், ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்...
கோவை: கோவையில் கடந்த 1970 காலகட்டங்களில் கிரிக்கெட் விளையாட்டில் தடம் பதிந்து வந்த வீரர்கள் 55 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து நெகிழ்ந்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 1970 காலகட்டங்களில் பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும்...
கோவை: கோவை மாவட்ட போலீசார் இன்று மாவட்ட முழுவதும் நடத்திய சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மூலம் பொதுமக்களின் 518 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
கோவை: அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மேலை நாடுகளில் மருத்துவம் படிக்க, ரூ.3 லட்சம் வழங்கிய ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் இந்த ஆண்டுக்கான மாணவர்களைத் தேர்வு செய்து வருவதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கோவை: பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக கோவை-பெங்களூரு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூற் ரயில் நிலையம் அருகே உள்ள மரணாயணஹள்ளி ரயில்வே...