கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 20ல் கோவையில் மின்தடை ஏற்படும் இடங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

புருனே காலனி
ஆவாரம்பாளையம்
கணேஷ் நகர்
காமதேனு நகர்
நவ-இந்தியா சாலை
கணபதி பேருந்து நிலையம்

Advertisement

கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்
சித்தாபுதூர்
பழையூர்
பி.என்.பாளையம்
ஜி.கே.என்.எம். மருத்துவமனை
அலமு நகர்
ராமகிருஷ்ணா மருத்துவமனை

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. குறிப்பிட்டுள்ள இடங்கள் தவிர கூடுதல் இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

உலக தாய்ப்பால் வாரம்; தான் பெற்றால் தான் குழந்தையா? கோவைக்கு பெருமை சேர்க்கும் தாய்மார்கள்

கோவை: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளுக்கும் ஒரு தாயாக மாறி, இந்த சேவையை தொடர்ந்து வழங்கி வரும் இளம் பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பை இங்கு...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...