TagsProtest

tag : Protest

கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கைது…

கோவையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரயில் நிலையத்தில் இந்தி மொழியை நீக்க வேண்டும்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கோவையில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தி மொழியில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை கண்டிக்கும் விதமாகவும் அதனை அழிக்க வலியுறுத்தியும்...

கோவையில் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்…

கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு...

கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசின் கவனம் ஈர்த்தனர்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், திருநீறு பூசுவதும் தவறா – வானதி கேள்வி…

கோவை டாடாபாத் பகுதியில் திமுக அரசை கண்டித்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலி தட்டுகளை தட்டி போராடும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்…

கோவை: 15 நாளான இன்று காலி தட்டுகளை தட்டி ஒலி எழுப்பி அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப்...

கருப்பு உடை அணிந்து கோவையில் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்…

கோவையில் 14 நாளாக தொடரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் இன்று கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோவையில் கோர விபத்து – பொதுமக்கள் ஆவேச மறியல்…! வீடியோ காட்சிகள்

கோவை மேற்கு புறவழி சாலையில் சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்ததால் மக்கள் சாலை மறியல் நடத்தினர்.

போராட்டத்திலும் பாச போராட்டம்- கோவையில் கண்கலங்க வைக்கும் நெகிழ்வு- செவி சாய்க்குமா அரசு…

கோவையில் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மூளை வளர்ச்சி குன்றிய மகனை தினமும் போராட்டத்திற்கு அழைத்து வந்து கவனித்து வரும் தாயின் நிலை காண்போரைக் கண்கலங்க செய்துள்ளது.

தனியார் நிறுவனத்திற்காகவே மோடி அரசு உள்ளது- கோவையில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு…

அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கோவையில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் போராட்ட களத்திற்கு வந்த நயினார் நாகேந்திரன் – சரமாரி கேள்வி எழுப்பிய அங்கன்வாடி ஊழியர்கள்…

கோவை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். மத்திய அரசும் மாநில அரசும் மாற்றி மாற்றி தங்களை அலைக்கழித்தால் என்ன செய்வது என்று...

கோவையில் வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.