மதுக்கரையில் நாளை மின்தடை

கோவை: மதுக்கரை சுற்றுவட்டாரத்திற்கு பட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை குனியமுத்தூர் வட்டம், தெற்கு மின்பகிர்மான
செயற் பொறியாளர் சென்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட மதுக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (27ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுக்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கே.ஜி.சாவடி, எம்.ஜி.ஆர்.நகர், பாலத்துறை, சுகுணாபுரம், பைப்பாஸ் ரோடு, பி.கே.புதூர், சாவடி புதூர், மதுக்கரை, காளியாபுரம், அறிவொளிநகர், எட்டிமடை, கோவைப்புதூர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் இரவு பெய்த கனமழை- மக்கள் அவதி…

கோவை: கோவையில் கனமழை பெய்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மழையில் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது அதன்படி...

Video

கோவையில் அதிகாலையில் பாலை திருடும் கணவன் மனைவி- சிசிடிவி காட்சிகள்…

கோவை கோவில்மேடு பகுதியில் அதிகாலையில் கணவன் மனைவி இணைந்து பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது