COIMBATORE POWERCUT AREAS: கோவையில் 2.2.2026ம் தேதி மின்தடை!

COIMBATORE POWERCUT AREAS: கோவையில் பிப்ரவரி 2ம் தேதி (திங்கட்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்விநியோக உபகரணங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

காளப்பட்டி (Kalapatti), சேரன் மாநகர் (Cheranma Nagar), நேரு நகர் (Nehru Nagar), சிட்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R.Palayam),

விளாங்குறிச்சி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு தொழிற்பேட்டை (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

தண்ணீர்பந்தல் (Thaneerpandhal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன் மாநகர் (Cheranma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காலியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

மின்தடை நேரம்: காலை 9 மணி – மாலை 5

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள் வாசகர்களே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp