கோவையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி…

கோவை: கோவையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றதேர்தல் -2026 பணியில் ஈடுபட உள்ள 366 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பானது இன்று ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் க.கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.

இப்பயிற்சி வகுப்பில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தேர்தல் (வட்டாட்சியர்) தணிகைவேல் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தேர்தல் தொடர்பான விதிமுறைகள். மண்டல அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் ஆகியவை குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நீச்சல் பழக சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…

கோவை: கோவை அருகே நீச்சல் பழக சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மதுக்கரை மலைச்சாமி கோயில் விதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.