கோவை மாவட்ட வேட்பாளர்களும் சின்னங்களும்…

கோவை: கோவை மாவட்ட வேட்பாளர்களும் சின்னங்களும் உறுதியாகி வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வாபஸ் பெறுபவர்கள் வாபஸ் பெற்று இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கிய சின்னங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வால்பாறை தொகுதி
1) நாம் தமிழர் கட்சி- உமாதேவி- ஏர் சுமக்கும் உழவன்
2) திமுக- குட்டி என்கிற சுதாகர்- உதயசூரியன்
3) அதிமுக- லட்சுமண சிங்- இரட்டை இலை
4) தமிழக வெற்றி கழகம்- ஸ்ரீதரன்- விசில்
5) சுயேட்சை- பெருமாள்- கிரிக்கெட் மட்டை
6) சுயேட்சை- லட்சுமி-மின்கம்பம்

Advertisement

பொள்ளாச்சி தொகுதி
1) பகுஜன் சமாஜ் கட்சி – ஆறுச்சாமி- யானை
2) நாம் தமிழர் கட்சி- செந்தில்குமார்- ஏர் சுமக்கும் உழவர்
3) திமுக- நித்தியானந்தன்-உதயசூரியன்
4)அதிமுக- பொள்ளாச்சி ஜெயராமன்- இரட்டை இலை
5) தமிழக வெற்றி கழகம்- ராமநாதன்- விசில்
6) சுயேட்சை- நாகராஜ்- பென்ச்
7) சுயேட்சை- நித்தியானந்தம்-காலூரைகள்
8) சுயேட்சை- நித்யானந்தன் நழுவடைப்பு சட்டம்
9) சுயேட்சை- ஜெயப்பிரதாப் சிவிக
10) சுயேட்சை- ஜெயராம்- டென்னிஸ் மட்டையும் பந்தும்
11) சுயேட்சை- ஜெயராம்-தேநீர் வடிகட்டி
12) சுயேட்சை- ஜெயராமன்- கண்காணிப்பு கேமரா

கிணத்துக்கடவு தொகுதி
1) திமுக- சபரி கார்த்திகேயன்- உதயசூரியன்
2) அதிமுக- தாமோதரன்- இரட்டைஇலை
3) நாம் தமிழர் கட்சி- பானுபிரியா- ஏர் சுமக்கும் உழவர்
4) இந்திய கனசங்கம்- மாரியப்பன்-
வெண்டைக்காய்
5) தமிழக வெற்றி கழகம்- விக்னேஷ்- விசில்

மேட்டுப்பாளையம் தொகுதி
1) திமுக- கவிதா கல்யாணசுந்தரம்- உதயசூரியன்
2) நாம் தமிழர் கட்சி- கோபாலகிருஷ்ணன்- ஏர் சுமக்கும் உழவன்
3) அதிமுக- ஓகே சின்னராஜ்- இரட்டை இலை
4) வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி- அப்துல் ரகுமான்- சிறு உரலும் உலக்கையும்
5) நாடாளு மக்கள் கட்சி- சங்கீதா- ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை
6) அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்- சிவராஜ்- பலாப்பழம்
7)தமிழக வெற்றி கழகம்- சுனில் ஆனந்த்- விசில்
8) அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்- தாமோதரன்- தென்னந்தோப்பு
9) ஓ பி சி மக்கள் உரிமை கட்சி- நாகராஜ்- மடிக்கணினி
10) சுயேட்சை- அமிர்தலிங்கம்- டிஸ் ஆண்டனா
11) சுயேட்சை- ஆனந்தகுமார்- கெண்டி
12) சுயேட்சை- கவிதா- வயலின்
13) சுயேட்சை- சண்முகசுந்தரம்- வாளி
14) சுயேட்சை- சத்திய லீலா- புருசு
15) சுயேட்சை- சரவணகுமார்- தலைக்கவசம்
16) சுயேட்சை- சின்னராஜ்- ஒலிவாங்கி
17) சுயேட்சை- செந்தில்குமார்- வைரம்
18) சுயேட்சை- பழனிசாமி- கணினி
19 சுயேட்சை- மகேந்திரன்- கிராமபோன்
20) சுயேட்சை- மனோகரன்- புனல்
21) சுயேட்சை- ரங்கசாமி- வாயு சிலிண்டர்
22) சுயேட்சை- ரவிச்சந்திரன்- மோதிரம்

சிங்காநல்லூர் தொகுதி
1) பகுஜன் சமாஜ் கட்சி- சிவாஜி பெருமாள்- யானை
2) நாம் தமிழர் கட்சி- நேருஜி குணசேகரன்- ஏர் சுமக்கும் உழவர்
3) அதிமுக- கே ஆர் ஜெயராம்- இரட்டை இலை
4) காங்கிரஸ்- ஸ்ரீநிதி- கை
5) புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்- அப்பாதுரை- தென்னந்தோப்பு
6) ஓ பி சி மக்கள் உரிமை கட்சி- சர்வேஸ்வரன்- மடிக்கணினி
7) ராஷ்டி சமாஜ் தளம்(R) – சுந்தரம்-
பிரஷர் குக்கர்
8) இந்திய கண சங்கம் கட்சி- முருகன்- வெண்டைக்காய்
9) தமிழக வெற்றி கழகம்- ஸ்ரீ கிரி பிரசாத்- விசில்
10) சுயேட்சை- அக்பர் அலி- ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை
12 சுயேட்சை- அசோக் குமார்- கிரிக்கெட் மட்டை
13) சுயேட்சை- அயூப் ரியாஸ்- முக்கோணம்
14) சுயேட்சை- ராஜசேகரன்- டென்னிஸ் மட்டையும் பந்தும்
15) சுயேட்சை- உமா பரமசிவம்- புல்லாங்குழல்
16) சுயேட்சை- கார்த்திக்- சுவர் கொக்கி
17) சுயேட்சை- குமார்பாபு- மோதிரம்
18) சுயேட்சை- சதீஷ்- பள்ளிக்கூட பை
19) சுயேட்சை- சுப்பிரமணியன்- வாயு சிலிண்டர்
20) சுயேட்சை- தமிழ்ச்செல்வி- தீப்பெட்டி
21) சுயேட்சை- தாகீர் உசேன்- வைரம்
22) சுயேட்சை- பாலமுருகன்-பலூன்
23) சுயேட்சை- மணிகண்ட பிரபு- கப்பல்
24) சுயேட்சை- மௌனகுமார்- கிட்டி முனைகள்
25) சுயேட்சை- முனைவர் ராஜ்குமார்- வாளி
26) சுயேட்சை- ராஜ்குமார்- பலாப்பழம்
27) சுயேட்சை- வசந்தி- வளையல்கள்
28) சுயேட்சை- விஜயகுமார்- செங்கல்
29) சுயேட்சை- ஜனனிது- ஒலிவாங்கி

தொண்டாமுத்தூர் தொகுதி
1) திமுக- என்.ஆர்.கார்த்திகேயன்- உதயசூரியன்
2) நாம் தமிழர் கட்சி- ரஜபு நிஷா- ஏர் சுமக்கும் உழவர்
3) அதிமுக- எஸ்.பி.வேலுமணி- இரட்டை இலை
4) தமிழக வெற்றி கழகம்- சதீஷ்ராஜூ- விசில்
5) தமிழக வாழ்வுரிமை கட்சி- ஷாஜஹான்- புகைப்பட கருவி
6) சுயேட்சை- அருள்குமார்- சீர்வளி சாதனம்
7) சுயேட்சை- கலைவாணி- கண்காணிப்பு கேமரா
8) சுயேட்சை- கார்த்திகேயன்- கிரிக்கெட் மட்டை
9) சுயேட்சை- கார்த்திகேயன்- வாயு சிலிண்டர்
10) சுயேட்சை- கார்த்திகேயன்- பல் துலக்கும் பிரஷ்
11) சுயேட்சை- கார்த்திகேயன்- ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை
12) சுயேட்சை- கெளசல்யா- கப்பல்
13) சுயேட்சை- சிவராமன்- வைரம்
14) சுயேட்சை- தீபா- பரிசு பெட்டகம்
15) சுயேட்சை- தேவதாஸ்- தென்னந்தோப்பு
16) சுயேட்சை-நிர்மல் குமார்- கட்டில்
17) சுயேட்சை- பாலாமணி- டீசல் பம்ப்
18) சுயேட்சை- மனோகரன்- கைவண்டி
19) சுயேட்சை- ரபீக்- தலைகவசம்
20) சுயேட்சை- விஜயா- மின்கல விளக்கு
21) சுயேட்சை- விஸ்வநாதன்- மோதிரம்

கோவை தெற்கு தொகுதி
1) அதிமுக- அம்மன் அர்ஜுனன்- இரட்டைஇலை
2) திமுக- செந்தில் பாலாஜி- உதயசூரியன்
3) நாம் தமிழர் கட்சி- பேரறிவாளன்- ஏர் சுமக்கும் உழவர்
4) தமிழக வாழ்வுரிமைக் கட்சி- கோகுலகிருஷ்ணன்- புகைப்படக் கருவி
5) தமிழக வெற்றிக்கழகம்- செந்தில்குமார்- விசில்
6) புதிய தலைமுறை மக்கள் கட்சி- தண்டபாணி- மின்கல விளக்கு
7) தமிழக முற்போக்கு மக்கள் கட்சி- மகேஸ்வரன்- வாயு சிலிண்டர்
8) சுயேட்சை- அபிலாசன்- பலூன்
9) சுயேட்சை- இம்தியாஸ்- வைரம்
10) சுயேட்சை- கதிரவன்- ஒலிவாங்கி
11) சுயேட்சை- கோபாலகிருஷ்ணன்- வார்ப்பட்டை
12) சுயேட்சை- தங்கராஜ்- வாய் அடுப்பு
13) சுயேட்சை- சூரியகுமார்- அரைவை சாதனம்
14) சுயேட்சை- செந்தில்குமார்- ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை
15) சுயேட்சை- செந்தில்குமார்- வெண்டைக்காய்
16) சுயேட்சை- தினேஷ் குமார்- மின்கம்பம்
17) சுயேட்சை- பழனிவேல்- இஞ்சி
18) சுயேட்சை- பிரவீன் குமார்- கடிதப் பெட்டி
19) சுயேட்சை- மகிழன்- கிரிக்கெட் மட்டை
20) சுயேட்சை- மனோஜ்- கெண்டி
21) சுயேட்சை- யுவராஜ்- வளையல்கள்
22) சுயேட்சை- ரங்கராஜ்- பாரம் தூக்கி
23) சுயேட்சை- ரவிச்சந்திரன்- திராட்சை
24) சுயேட்சை- ராஜகோபால்- மோதிரம்
25) சுயேட்சை- ராஜபாண்டியன்- தொலைபேசி
26) சுயேட்சை- விக்னேஸ்வரன்- வயலின்
27) சுயேட்சை- விஜயன்- தர்பூசணி
28) சுயேட்சை- வெங்கடாசலம் பரமசிவம்- கப்பல்
29) சுயேட்சை- வேல்முருகன்- தலைக்கவசம்
30) சுயேட்சை- ஜான் போஸ்கோ- பச்சை மிளகாய்
31) சுயேட்சை- ஹக்கீம்- தீப்பெட்டி

கோவை வடக்கு தொகுதி
1) பகுஜன் ஜமாஜ் கட்சி- கிருஷ்ணசாமி- யானை
2) திமுக- துரை செந்தமிழ் செல்வன்- உதயசூரியன்
3) நாம் தமிழர் கட்சி- நர்மதா- ஏர் சுமக்கும் உழவர்
4) பாஜக- வானதி சீனிவாசன்- தாமரை
5) தமிழக படைப்பாளர் மக்கள் கட்சி- உதயகுமார்- துளையிடும் இயந்திரம்
6) தமிழக வெற்றிக்கழகம்- சம்பத்குமார்- விசில்
7) சாமானிய மக்கள் நலகட்சி- செந்தில்குமார்- ஊன்றுகோல்
8) தமிழக முற்போக்கு மக்கள் கட்சி- மீனாட்சி சுந்தரம்- வாயு சிலிண்டர்
9) அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்- ராகுல் காந்தி- தென்னந்தோப்பு
10) தமிழக வாழ்வுரிமைக் கட்சி- ராஜசேகரன்- புகைப்பட கருவி
11) சுயேட்சை- கிருஷ்ணகுமார்- உணவு நிறைந்த தட்டு
13 சுயேட்சை- கிருஷ்ணன்- வெண்டைக்காய்
14) சுயேட்சை- சதீஷ்குமார்- ஆர்மோனியம்
15) சுயேட்சை- சம்பத்குமார்- வளையல்கள்
16) சுயேட்சை- சம்பத்குமார்- தொலைபேசி
17) சுயேட்சை- சம்பத்குமார்- கண்காணிப்பு கேமரா
18) சுயேட்சை- சரவணன்- ஸ்டூல்
19) சுயேட்சை- செந்தமிழ் செல்வன்- எக்காளம்
20) சுயேட்சை- சேதுரங்கநாதன்- புல்லாங்குழல்
21) சுயேட்சை- தனராஜ்- குளிர் பதனப் பெட்டி
22) சுயேட்சை- பழனிகுமார்- சிதார்
23) சுயேட்சை- பாலு- வைரம்
24) சுயேட்சை- மணியன்- வயலின்
25) சுயேட்சை- மாரிமுத்து- மட்டை பந்தடி வீரர்
26) சுயேட்சை- ரமேஷ்- காலணி
27) சுயேட்சை- ரவி- இரட்டைத்தொலை நோக்காடி
28) சுயேட்சை- ராஜ்குமார்- கால்பந்து வீரர்
29) சுயேட்சை- லிங்கராஜா- சாலை உருளை

கவுண்டம்பாளையம் தொகுதி
1)அதிமுக- அருண்குமார்- இரட்டை இலை
2) நாம் தமிழர் கட்சி- கலாமணி ஜெகநாதன்- ஏர் சுமக்கும் உழவர்
3) இந்திய தேசிய காங்கிரஸ்- சூரிய பிரகாஷ்- கை
4) பகுஜன் சமாஜ் கட்சி- வேல்முருகன்- யானை
5) தமிழக வாழ்வுரிமைக் கட்சி- அருண்குமார்- புகைப்படக் கருவி
6) தமிழக வெற்றி கழகம்- கனிமொழி சந்தோஷ்- விசில்
7) ஓ பி சி மக்கள் உரிமைக் கட்சி- தாமரைக்கண்ணன்- மடிக்கணினி
8) தமிழக முற்போக்கு மக்கள் கட்சி- புஷ்பானந்தம்- வாயு சிலிண்டர்
9) அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்- மல்லிகா- தென்னந்தோப்பு
10) சுயேட்சை- கனிமொழி- சாலை உருளை
11) சுயேட்சை- சூரியகுமார்- மோதிரம்
12) சுயேட்சை- பாலமுருகன்- வைரம்
13) சுயேட்சை- ராஜலிங்கம்- சீர்வளி சாதனம்
14) சுயேட்சை- ஜான்போஸ்கோ- பலூன்

சூலூர் தொகுதி
1) அதிமுக- விபி கந்தசாமி- இரட்டை இலை
2) திமுக- தளபதி முருகேசன்- உதயசூரியன்
3) நாம் தமிழர் கட்சி- ராஜசேகரன்- ஏர் சுமக்கும் உழவர்
4) அண்ணா புரட்சித் தலைவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்- கந்தசாமி- பலாப்பழம்
5) தமிழக வெற்றி கழகம்- சுகுமார்- விசில்
6) தமிழக வாழ்வுரிமைக் கட்சி-சுமன் சிங்கரா- புகைப்பட கருவி
7) இந்திய கனசங்கம்- நாகராஜ்- வெண்டைக்காய்
8) தமிழக மக்கள் நலக் கட்சி- நெல்சன்- மின் கம்பம்
9)ஓ பி சி உரிமைக்கான கட்சி- பழனிசாமி- மடிக்கணினி
10) அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்- பாப்பா முத்துலட்சுமி- தென்னந்தோப்பு
11) சுயேட்சை- கந்தசாமி- குறடு
12 சுயேட்சை- கந்தசாமி-பட்டாணி
13) சுயேட்சை- கந்தசாமி-பச்சை மிளகாய்
14) சுயேட்சை- முருகேசன்- கிரிக்கெட் மட்டை
15) சுயேட்சை- முருகேஷ்- தர்பூசணி

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மக்கள் என்ன ஆடுமாடுகளா?- திமுகவினர் மீது அம்மன் அர்சுணன் புகார்…

கோவை: திமுகவினர் வாக்காளர்களை பட்டியில் ஆடுமாடுகளை அடைத்து வைப்பது போன்று அடைத்து வைத்துள்ளார்கள் என அதிமுக வேட்பாளர் புகார் அளித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன், திமுக வேட்பாளர்...

Video