Coimbatore power cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவை: கோவையில் மின்வாரியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆர்.எஸ். புரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
ஆர்.எஸ். புரம் (R.S. Puram) துணை மின்நிலையம்
ஆரோக்கியசாமி சாலை (Arokiyasamy Road), ராமச்சந்திரா சாலை (Ramachandra Road), டி.பி. சாலை (D.B. Road), லாலி சாலை (Lawley Road), தடாகம் சாலை (Thadagam Road), கவுலி பிரவுன் சாலை (Gowlybrown Road), டி.வி. சாமி சாலை (T.V. Samy Road), சுக்கிரவார்பேட்டை (Sukkirawari Pet), காந்தி பூங்கா (Gandhi Park), கோபால் லே-அவுட் (Gopal Layout), சாமியார் நியூ ஸ்ட்ரீட் (Samiyar New Street), இடையர் வீதி (Ediyar Street), ராஜா வீதி (Raja Street) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
நேகமம் (Negamam) துணை மின்நிலையம்
நேகமம் (Negamam), கட்டம்பட்டி (Kattampatty), ஆர்.சி.புரம் (R.C. Puram), ஜே.கிருஷ்ணாபுரம் (J. Krishnapuram), வடசித்தூர் (Vadachithur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
மின்வாரியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
குறிப்பு: இந்தப் பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.






