Coimbatore Election Results | கோவை தேர்தல் முடிவுகள் LIVE

Coimbatore Election Results LIVE: கோவை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இங்கே காணலாம்.

கோவையில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகள் இந்த தொகுப்பில் தனித்தனியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள News Clouds Coimbatore குழுவினர், ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் இந்த பக்கத்தில் புதிய வாக்கு எண்ணிக்கையை உள்ளீடு செய்வார்கள்.

எனவே அவ்வப்போது இந்த பக்கத்தை Refresh செய்து புதிய முடிகளை காணலாம்.

கோவை தெற்கு

சுற்று 1

திமுக+ செந்தில் பாலாஜி LEADING
3,481
Votes
தவெக செந்தில் குமார்
3,205
Votes
அதிமுக+ அம்மன் அர்ஜுனன்
936
Votes

கோவை வடக்கு

சுற்று 1

தவெக சம்பத் LEADING
3,376
Votes
திமுக+ செந்தமிழ்ச் செல்வன்
3,023
Votes
பாஜக வானதி சீனிவாசன்
2,537
Votes

தொண்டாமுத்தூர்

சுற்று 2

அதிமுக+ எஸ்.பி. வேலுமணி LEADING
7,285
Votes
தவெக சதீஷ் ராஜு
4,222
Votes
திமுக+ என்.ஆர். கார்த்திகேயன்
3,282
Votes

கவுண்டம்பாளையம்

சுற்று 1

அதிமுக+ பி.ஆர்.ஜி. அருண்குமார் LEADING
9,978
Votes
தவெக கனிமொழி
9,558
Votes
காங்கிரஸ் சூரியபிரகாஷ்
6,737
Votes

பொள்ளாச்சி

சுற்று 3

அதிமுக+ ஜெயராமன் LEADING
10,359
Votes
கொமதேக நித்யானந்தம்
9,641
Votes
தவெக ராமநாதன்
7,062
Votes

கிணத்துக்கடவு

சுற்று 5

தவெக விக்னேஷ் LEADING
19,636
Votes
திமுக+ சபரி கார்த்திகேயன்
13,945
Votes
அதிமுக+ தாமோதரன்
13,761
Votes

சிங்காநல்லூர்

சுற்று 1

தவெக கிரி பிரசாத் LEADING
1,945
Votes
அதிமுக+ கே.ஆர். ஜெயராம்
1,678
Votes
காங்கிரஸ் ஸ்ரீநிதி
875
Votes

சூலூர்

சுற்று 2

அதிமுக+ கந்தசாமி LEADING
7,220
Votes
தவெக சுகுமார்
6,116
Votes
திமுக+ தளபதி முருகேசன்
5,809
Votes

மேட்டுப்பாளையம்

சுற்று 4

திமுக+ கவிதா கல்யாண சுந்தரம் LEADING
11,573
Votes
தவெக சுனில் ஆனந்த்
7,918
Votes
அதிமுக+ ஒ.கே. சின்னராஜ்
5,764
Votes

வால்பாறை

சுற்று 2

திமுக+ சுதாகர் LEADING
6,406
Votes
தவெக ஸ்ரீதரன்
6,073
Votes
அதிமுக+ லட்சுமண சிங்
4,744
Votes

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...