Coimbatore Power Cut : கோவையில் நாளை ஜூலை 23ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 16-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிணத்துக்கடவு, சிட்கோ (குறிச்சி), எஸ்.என்.பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
பீடம்பள்ளி (Peedampalli) துணை மின் நிலையம்:
கலங்கல் (Kalangal), பீடம்பள்ளி (Peedampalli), பட்டணம் (Pattanam), பாப்பம்பட்டி (Pappampatti), அக்கநாயக்கன்பாளையம் (Akkanaickenpalayam), பட்டணம்புதூர் (Pattanampudur), பாப்பம்பட்டி பிரிவு (Pappampatti Pirivu), கண்ணம்பாளையம் (Kannampalayam), நடுப்பாளையம் ஒரு பகுதி (Nadupalayam), சின்ன குயிலி (Chinna Kuili), நாயக்கன்பாளையம் (Naikenpalayam), பள்ளபாளையம் (Pallapalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்..
இரும்பொறை (Irumborai) துணை மின் நிலையம்:
இரும்பொறை (Irumborai), பெத்திக்குட்டை (Pethikuttai), சாம்பரவள்ளி (Sambaravalli), கவுண்டம்பாளையம் (Goundampalayam), வயலிபாளையம் (Vaiyalipalayam), இலுப்பநத்தம் (Ilupanatham), ஆனந்தசம்பாளையம் (Anadasampalayam), அக்கரை செங்கப்பள்ளி (Akkarai Sengapalli), வடக்கலூர் (Vadakkalur), மூக்கனூர் (Muukanur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஒக்கிலிபாளையம் (Okkilipalayam) துணை மின் நிலையம்:
அரிசிபாளையம் (Arisipalayam), எம்.எம்.பட்டி (M.M. Patti), செட்டிபாளையம் (Chettipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின் தடை நேரம்:
காலை 9:00 மணி – மாலை 5:00 மணி
இந்த பதிவை உங்கள் உற்றார்ர் உறவினருக்கு அனுப்பி உதவுங்கள் வாசகர்களே…!





