Header Top Ad
Header Top Ad

கோவை குற்றாலம் மூடல்; வனத்துறை அறிவிப்பு

கோவை: பராமரிப்பு பணிகளுக்காக கோவை குற்றாலம் ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் சிறவாணி அடிவாரத்தில் அமைந்துள்ளது கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா.

Advertisement

Single Content Ad

மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான இந்த பகுதிக்கு கோவை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

இதனிடையே, சாலை பராமரிப்பு பணிகளுக்காக நாளை (9ம் தேதி) ஒரு நாள் கோவை குற்றாலம் மூடப்படுவதாகவும், நாளைமறுநாள் முதல் வழக்கம்போல் செயல்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Recent News

Single Sidebar Ad

Latest Articles