கோவை: செப்டம்பர் 12ம் தேதி கோவையில் இருகூர், மத்தம்பாளையம் துணை மின் நிலைங்களில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி நாளை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் பின்வருமாறு:-
இருகூர் துணை மின் நிலையம்:
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டபுரம், சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்ட்வின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன் புதூர்
மத்தம்பாளையம் துணை மின் நிலையம்:
யமுனா நகர், காளப்ப நாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், லூனா நகர், கணுவாய், தடகாம் சாலை,சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி சாலை, சேரன் இண்டர்ஸ்ட்ரீஸ் பகுதி, கே.என்.ஜி.புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டர், ஆசிரியர் காலனி, விஎம்டி நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி சாலை
ஆகிய இடங்களில் செப்டம்பர் 12ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.