2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 32 பழக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குளத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் குறித்து அதிர்ச்சி, மாநகராட்சி கண்காணிப்பு கோரி மக்கள் வலியுறுத்தல்.
கோவை சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சரிந்து, காய்கறி பயிர்களும் சேதமடைந்து விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் மேம்பாலங்கள், சாலைகளில் தொங்கும் கேபிள்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அபாயம்; உயிரிழப்பு அச்சம் அதிகரித்து, உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்.