HomeCoimbatore

Coimbatore

கனிமொழி தனிகட்சி ஆரம்பித்து விடுவார்- அண்ணாமலை தெரிவிப்பு…

திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி ஆரம்பிப்பார் என அண்ணாமலை விமர்சனம், கோவை வடக்கில் NDA வெற்றி உறுதி என பேச்சு

இளநீர் வெட்டிக் கொடுத்து கோவை திமுக வேட்பாளர்...

கோவை வடக்கு தொகுதியில் இளநீர் வெட்டி வழங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் செந்தமிழ் செல்வன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்

தூங்கும் போது வரும் கனவை பேசுபவர் தான்...

கோவை தெற்கு பிரச்சாரத்தில் கனிமொழியை விமர்சித்த அண்ணாமலை, NDA கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்

ட்ரவுசர் போட்டுக்கொண்டு வேலை செய்யுங்கள் அண்ணாமலை- கோவையில்...

கோவை தெற்கு பிரச்சாரத்தில் அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி, திமுக வெற்றி உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்

கோவையில் சாப்பிடச் சென்றைடத்தில் கைவரிசை; கண்மணி-பொன்மணி கைது

கோவை காந்திபுரம் ஓட்டலில் சாப்பிட வந்தது போல நடித்து ரூ.2000 திருடிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

Breaking: வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

கோவை வடக்கில் தீவிர பிரச்சாரம் நடத்திய வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாடியில் சிக்குபவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை!

கோவை பீளமேடு டைடல் பார்க் வளாகத்தில் தீயணைப்பு துறையினர் உயர்மாடி கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நடத்தினர்

கோவை சிவா டெக்ஸ்டைல் கடையில் வருமான வரித்துறை...

கோவை: கோவை சிவா டெக்ஸ்டைல் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையில் செயல்பட்டு வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில்,...

வாக்குச்சாவடி முகவர்களுக்கு தங்க நாணயம்- செந்தில்பாலாஜி வைத்த...

கவுண்டம்பாளையம் கூட்டத்தில் அதிக வாக்கு பெற வாக்குச்சாவடி முகவர்களுக்கு தங்க நாணயம் வழங்குவதாக செந்தில் பாலாஜி அறிவிப்பு

எஸ்.பி. வேலுமணி காலத்தில் கோவை சிங்காரமாக இருந்தது...

கோவை கணபதி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் வானதி சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி காலத்தை பாராட்டி திமுக கவுன்சிலர்களை கடுமையாக விமர்சித்தார்

ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் தே.ஜ கூட்டணிக்கு வாக்களியுங்கள்-...

கோவையில் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஊழலற்ற ஆட்சி வேண்டுமெனில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவை வழியாக சென்னை கோட்டை- பியூஸ் கோயல்...

கோவையில் வானதி சீனிவாசனை ஆதரித்து பேசிய பியூஷ் கோயல், சென்னை ஆட்சியை கைப்பற்ற கோவை முக்கியம் எனவும், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.