கோவையில் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு: 2026ல் வேலைவாய்ப்புகள் அதிகம்!

கோவை: தகவல் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரிவாக டேட்டா சயின்ஸ் (Data Science) திகழ்கிறது. குறிப்பாக 2026ஆம் ஆண்டில், கோவையில் டேட்டா சயின்ஸ் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் பாரம்பரியமாக துணிநூல் மற்றும் உற்பத்தித் துறைகளுக்குப் பெயர் பெற்ற நகரமாக உள்ளது. மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப்கள் மற்றும் டிஜிட்டல் துறை வளர்ச்சியின் காரணமாக கோவை புதிய ஐடி மையமாக மாறி வருகிறது. இதனால், தரவுகளை பகுப்பாய்வு செய்து தொழில்துறை முடிவுகளை எடுக்க உதவும் டேட்டா சயின்ஸ் நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

Advertisement

Data Science

கோவையில் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு: 2026ல் வேலைவாய்ப்புகள் அதிகம்!

டேட்டா சயின்ஸ் என்பது கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத தரவுகளை சேகரித்து, அவற்றை பகுப்பாய்வு செய்து, அதன் மூலம் பயனுள்ள முடிவுகளை கொண்டு வரும் ஒரு துறை. வணிக நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளும் இந்த தரவுகளின் அடிப்படையில் தான் செயல்படுகின்றன. இதனால் டேட்டா சயின்ஸ் துறையில் திறமையான நபர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

புதிய ஐடி பூங்காக்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்கள் டிஜிட்டல் மயமாகுதல், உள்ளிட்ட காரணங்களால் கோவையில் டேட்டா சயின்ஸ் துறையின் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது.

இதுகுறித்து, கோவையைச் சேர்ந்த CodePurple Academy-யின் நிர்வாகிகள் கூறுகையில்,

“சென்னை போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இணையாக, கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் டேட்டா சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இது மாணவர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு.

ஊதியம் என்ன?

டேட்டா சயின்ஸ் துறையில் ஆரம்ப கட்ட பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பணியாளர்கள் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். முதுநிலை நிபுணர்கள் ரூ.30 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்புள்ளது.

இந்த துறையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் Python, SQL, Statistics, Machine Learning, Power BI, Tableau போன்ற திறன்களை கற்றுக்கொள்வது அவசியம். மேலும், நேரடி project work, internship, placement support, mock interview போன்ற பயிற்சிகள் கொண்ட தரமான course-களை தேர்வு செய்தால், வேலைவாய்ப்பு பெறும் சாத்தியம் அதிகரிக்கும். இது தொடர்பான விவரங்களுக்கு https://codepurple.in/ என்ற எங்கள் இணையதளப் பக்கத்தை காணலாம்.

Data Science

Data Analytics

UX Designing

Full stack web development

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வீட்டு வேலைக்காரி சதி… கோவை போலீஸ் நேபாளத்தில் தீவிர வேட்டை…!

கோவை நஞ்சுண்டாபுரத்தில் முதிய பெண்ணை கொலை செய்து நகை, பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேபாள தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்

Video