இட்லி கடை தனுஷ் போலவே மாறிய கோவை ரசிகர்

கோவை: இட்லி கடை படம் பார்க்க அந்த கதாபாத்திரம் போலவே வந்த தீவிர ரசிகர்.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனுஷ் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் படத்தை பார்ப்பதற்கு வருகை புரிகின்றனர்.

Advertisement

கோவையிலும் பல்வேறு திரையரங்குகளில் இட்லி கடை திரைப்படம் வெளியாகி உள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் பலரும் ஒரே மாதிரி இட்லி கடை திரைப்பட புகைப்படம் அச்சிடப்பட்ட டிசர்ட் அணிந்து வந்து உற்சாக முழக்கத்துடன் படம் பார்க்க சென்றனர்.

அப்போது திரைப்படம் பார்க்க வந்த ஷியாம் என்ற தனுஷின் தீவிர ரசிகர் ஒருவர் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாபாத்திரம் போலவே வேஷ்டி சட்டை துண்டு அணிந்து நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு படத்தை காண்பதற்கு ஆர்வமுடன் வருகை புரிந்தார். அவரை தனுஷ் ரசிகர்கள் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அரை நிர்வாண நிலையில் பெண் சடலம்- கோவையில் பரபரப்பு- போலிசார் விசாரணை…

கோவை: கோவை அருகே அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகர் கோவை புதூர் பகுதியில் இன்றுஅரை நிர்வாண நிலையில் கிடைத்த பெண் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பான...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...