கோவையில் நாளை மின்தடை!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய அறிவிப்பின் படி, கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 25, வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

Advertisement

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

பீடம்பள்ளி துணை மின்நிலையம்:

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

இரும்பொறை துணை மின்நிலையம்:

இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வயலிப்பாளையம், இலுப்பநத்தம், ஆனந்தசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஒத்தக்கல் மண்டபம் துணை மின்நிலையம்:

அரிசிப்பாளையம், எம்.எம்.பட்டி, செட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

மின்தடை நேரம்:

காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் சரக்கு வாகனம் மீது விழுந்த மரம்- ஒருவர் படுகாயம்…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரம் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...