கோவையில் ஜூன் 18ம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் ஜூன் 18ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 18ம் தேதி கோவையில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

தண்ணீர் பந்தல்
லட்சுமி நகர்
முருகன் நகர்
சேரன் மாநகர்
குமுதம் நகர்
ஜீவா நகர்
செங்காளியப்பன் நகர்
காளப்பட்டி (ஒரு பகுதி)
நேரு நகர்
சித்ரா
வள்ளியம்பாளையம்
கே.ஆர்.பாளையம்
விளாங்குறிச்சி
பீளமேடு (ஒரு பகுதி)
தொழிற்பேட்டை
ஷார்ப் நகர்
மகேஸ்வரி நகர்

Advertisement

கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

கீரணத்தம்
வரதையங்கார்பாளையம்
இடிகரை
அத்திபாளையம்
சரவணம்பட்டி (ஒரு பகுதி)
விஸ்வாசபுரம்
வருவாய் நகர்
கரட்டுமேடு
விளாங்குறிச்சி (ஒரு பகுதி)
சிவானந்த புரம்
சத்தி ரோடு
சங்கர வீதி
ரவி தியேட்டர்

Advertisement

ஆகிய பகுதிகளில் ஜூன் 18ல் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதலான இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து உதவிடுங்கள்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை குற்றாலம் மூடப்பட்டது…

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான "கோவை குற்றாலம்" (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...