கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை? முழு விவரம்!

கோவை: கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை தொடர்பான அறிக்கையை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. இதில் வால்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ள நிலையில், சமவெளிப் பகுதிகளில் பெரும்பாலும் மழை பதிவாகவில்லை.

பகுதிவாரியாக பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்):

  • பி.என்.பாளையம் – 0.00 மி.மீ.
  • மேட்டுப்பாளையம் – 0.00 மி.மீ.
  • பில்லூர் அணை – 0.00 மி.மீ.
  • அன்னூர் – 0.00 மி.மீ.
  • கோவை தெற்கு தாலுகா – 0.00 மி.மீ.
  • சூலூர் – 0.00 மி.மீ.
  • வாராப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகம் – 0.00 மி.மீ.
  • தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் – 0.00 மி.மீ.
  • சிறுவாணி அடிவாரம் – 6.00 மி.மீ.
  • மதுக்கரை தாலுகா – 0.00 மி.மீ.
  • போத்தனூர் ரயில் நிலையம் – 1.00 மி.மீ.
  • பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் – 2.00 மி.மீ.
  • மாக்கினாம்பட்டி பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் அலுவலகம் – 0.00 மி.மீ.
  • கிணத்துக்கடவு தாலுகா – 0.00 மி.மீ.
  • ஆனைமலை தாலுகா – 0.00 மி.மீ.
  • ஆழியாறு – 0.00 மி.மீ.
  • சின்கோனா – 15.00 மி.மீ.
  • சின்னக்கல்லார் – 26.00 மி.மீ.
  • வால்பாறை பி.ஏ.பி. – 14.00 மி.மீ.
  • வால்பாறை தாலுகா – 12.00 மி.மீ.
  • சோலையாறு – 33.00 மி.மீ.

விமான நிலையம் பீளமேடு மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மழை அளவையர் நிலையங்களில் மழை விவரம் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Also Read: கோவையில் ஜூன் 8-ஆம் தேதி மின்தடை பகுதிகள்…

மொத்தமாக கோவை மாவட்டத்தில் 109.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 4.74 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள் அழுகை! – VIDEO

கோவையில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...